Uncategorized

தெரியாத கோயில் பற்றி – சில விவரங்கள்

தென் இந்தியாவின் புனித இஸ்தலம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி தரும் அற்புதஸ்தலம் பத்து காணி – காளி மலை துர்க்கை அம்மன் கோயில். இங்கு துர்க்கை அம்மன் கோயில், ராகு கேது சன்னதி, அகஸ்திய மாமுனிகள் தவம் செய்த இடம், பால சாஸ்தா, சூலம் குத்திகளம் சன்னதி ஆகியவை உள்ளது. இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து 3500 உயரத்தில் உள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் – மார்த்தாண்டம், ஆறுகாணி- பத்துகாணி – மார்க்கமாக செல்ல வேண்டும். […]